சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆக்கிரமிப்பால் மறைந்து போன வில்லுக்குறி அருகேயுள்ள பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறு
வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிணறு ஆக்கிரமிப்பால் மறைந்து போனதாக கிராம மக்கள்…

Read More
தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி செயல்பாடுகள்
கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் நடைமுறையில் செயல்படவில்லை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக…

Read More
பெண்கள் பாதுகாப்பு படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட கோரிக்கை
தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் படைக்கு, வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கிய வீரமங்கை குயிலியின் பெயரை…

Read More
ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்ட பழையாறு நீர்நிலை
ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளையில் நடைபெறும் ரெயில்வே பால கட்டுமான பணிகள்
நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி கடந்த 6 மாதங்களாக முழு வேகத்தில் நடைபெறாததால் பல கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி…

Read More
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி பகுதி
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக…

Read More
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் கால்வாய்
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச்…

Read More
தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட கோரிக்கை
ஊழலைத் தடுக்க தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது ஊழலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.

Read More
பனைமரங்களில் வாழும் காதல் சின்னமான அன்றில் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான காட்சி
பனைமரங்கள் அழிப்பால் அழிவின் விளிம்பில் காதல் சின்னமான அன்றில் பறவைகள் – சமூக பொதுநல இயக்கம் கவலை-

சங்க இலக்கியங்களில் காதல் சின்னமாக போற்றப்பட்ட அன்றில் பறவைகள், பனைமர அழிவு, ஈரநில மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இன்று அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக சமூக பொதுநல…

Read More
குமரி மாவட்டம் தலக்குளத்தில் அமைந்துள்ள வேலுத்தம்பி தளவாய் நினைவிடம் மற்றும் வரலாற்று கட்டிடம்
குமரி மாவட்டத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கும் வேலுத்தம்பி தளவாய் நினைவிடம். சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய வேலுத்தம்பி தளவாயின் குமரி மாவட்ட நினைவிடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

Read More