சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட நீர் மற்றும் அதன் விளைவுகள்
தொழிற்சாலை கழிவுகளால் சேலம் மாவட்ட நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுகள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் மற்றும் மக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழகத்தில் அதிகரித்து வரும் இலவச திட்டங்கள் மற்றும் அதன் பொருளாதார தாக்கம்
பெருக்கெடுக்கும் இலவச திட்டங்கள்.. கடன் சுமக்கும் தமிழக மக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அதிகரித்து வரும் இலவச திட்டங்கள் மாநில பொருளாதாரத்தையும் மக்களின் வரி சுமையையும் பெரிதும் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Read More
தமிழக எல்லைக்குள் கேரள அரசு பலகை நிறுவிய சம்பவம் மற்றும் நில ஆக்கிரமிப்பு விவகாரம்
தமிழக எல்கைக்குள் நில ஆக்கிரமிப்பு செய்யும் கேரள அரசு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழக எல்லைக்குள் கேரள அரசு அத்துமீறல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், எல்லை பிரச்சனைக்கு தீர்வு கோரப்படுகிறது.

Read More
ஊத்துக்குளி பகுதியில் கல் சிற்பங்களை வடிக்கும் பாரம்பரிய சிற்பிகள் மற்றும் அவர்களின் தொழில் நிலை
அழியும் நிலையில் ஊத்துக்குழி சிற்பகலை மையம்… வாழ்வாதாரம் பாதிப்பால் சிற்பிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சிற்பக் கலைமையம் கல்தட்டுப்பாடு மற்றும் ஆதரவு குறைவால் அழியும் நிலையில் உள்ளது; ஆயிரக்கணக்கான சிற்பிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
புளியங்குடி பகுதியில் எலுமிச்சை சந்தை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
புளியங்குடி பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் எலுமிச்சை விவசாயிகள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

புளியங்குடி எலுமிச்சை சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் வருமான இழப்பும் கடும் சவால்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.

Read More
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் மீது ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் நிலை
நாமக்கல் மாவட்டத்தில் ஜாதிப் பாகுபாடுடன் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஜாதி அடிப்படையில் குழந்தைகள் பிரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து சமூக நீதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Read More
மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவது குறித்து சமூக மற்றும் சட்ட விவாதம்
மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு சலுகைகள் வழங்க அரசு மறுப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவது சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Read More
கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
கடலில் காணாமல்போன மீனவர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்காமல் துன்பம் அனுபவிக்கின்றனர்.

Read More
இந்தியாவில் சித்ரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விழிப்புணர்வு
சித்ரவதைக்கு எதிரான தடுப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இந்தியாவில் காவல் மற்றும் சிறைச்சாலைகளில் நடைபெறும் சித்ரவதை மற்றும் மரணங்களை தடுக்க வலுவான சட்டம் அவசியம் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Read More
தமிழகத்தில் முதியோருக்கான அரசு காப்பக தேவையை காட்டும் படம்
தமிழகத்தில் மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் அரசே செயல்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More