சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆக்கிரமிப்பால் மறைந்து போன வில்லுக்குறி அருகேயுள்ள பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறு
வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிணறு ஆக்கிரமிப்பால் மறைந்து போனதாக கிராம மக்கள்…

Read More
தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி செயல்பாடுகள்
கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் நடைமுறையில் செயல்படவில்லை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக…

Read More
பெண்கள் பாதுகாப்பு படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட கோரிக்கை
தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் படைக்கு, வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கிய வீரமங்கை குயிலியின் பெயரை…

Read More
ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்ட பழையாறு நீர்நிலை
ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு…

Read More
தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் திரையில் தோன்றும் தோல் பொம்மைகளின் நிழல் காட்சி
தொலைந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகம் மற்றும் கேரளாவில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த தோல்பாவைக் கூத்து கலை, நவீன பொழுதுபோக்கு ஊடகங்களின் தாக்கத்தால் அழிவின் விளிம்பில் உள்ளது. இக்கலையை பாதுகாக்க அரசு மற்றும்…

Read More
தமிழக தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர் மோசடி தொடர்பான கல்வி மற்றும் ஆய்வு குறித்த காட்சி
போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள் மூலம் அங்கீகாரம் பெறப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடி மாணவர்களின் கல்வித் தரம்…

Read More
1755ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தம் கணவாய் யுத்தத்தை நினைவுகூறும் வரலாற்று காட்சி
நத்தம் கணவாய் யுத்தம் நினைவு சின்னம் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

1755ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தம் கணவாய் யுத்தம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முக்கியமான வரலாற்றுப் போராட்டமாக கருதப்படுகிறது. இந்த வீர வரலாற்றை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம்…

Read More
24 ஆண்டுகளாக முழுமையாக செயல்படாத நான்குனேரி தொழிற்பூங்கா திட்டத்தின் காட்சி
கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நான்குனேரி தொழிற்பூங்கா திட்டம் 2001ல் தொடங்கப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றங்கள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களால் முழுமையாக செயல்படாமல் உள்ளது. தென் தமிழக தொழில் வளர்ச்சி…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளையில் நடைபெறும் ரெயில்வே பால கட்டுமான பணிகள்
நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி கடந்த 6 மாதங்களாக முழு வேகத்தில் நடைபெறாததால் பல கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி…

Read More
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி பகுதி
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக…

Read More