சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சாலையோரங்களில் வளர்க்கப்படும் கோனா கார்பஸ் மரங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டும் நடப்படும் கோனா கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக…

Read More
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட வைகை ஆற்றின் காட்சி
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் இராமனாதபுரத்தில் வைகை ஆறு தனது இயல்பை இழந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அழகிய பொன்வண்டு இனத்தை காட்டும் காட்சி
அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் பொன்வண்டு இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, ரசாயன பயன்பாடு மற்றும் பாரம்பரிய மரங்களின் அழிவால் குறைந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு காட்சி
கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சியால் நீர் இல்லாமல் தவிக்கும் யானைகள் மற்றும் வனவிலங்குகள்
வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.

Read More
சேலம் மாவட்டத்தில் மாசடைந்த வசிஷ்ட நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.

Read More
தென்காசி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள நிட்சேப நதி மற்றும் காந்தி அஸ்தி நினைவிடம்
தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட புனித நிட்சேப நதி இன்று ஆக்கிரமிப்பு, குப்பை மற்றும் நீர்வரத்து தடைகளால் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

Read More
திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் சோலார் மின் திட்டத்திற்காக கபளீகரம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
தமிழ்நாட்டில் சாலை மற்றும் அரசு திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவது மற்றும் அதன் சுற்றுச்சூழல் விளைவுகள்
அரசு திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவதில் காட்டும் வேகத்தை ஈடாக மரங்கள் நடுவதில் அரசு காட்டுவதில்லை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

Read More
ஆக்கிரமிப்பு மற்றும் மாசு காரணமாக பாதிக்கப்பட்ட அனுமன் நதி
மீண்டு வந்த அனுமன் நதி மீண்டும் மாண்டு போகும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

நெல்லை மாவட்டத்தில் ஓடும் அனுமன் நதி மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More