சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாட்டின் பெருநகரங்களில் காற்று மாசை குறைக்க நுண்பாசி திரவ மரங்கள் அமைக்க கோரும் சமூக பொதுநல இயக்கம்
தமிழ்நாட்டில் பெருநகரங்களில் நுண்பாசி திரவ மரங்கள் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த நுண்பாசி திரவ மரங்கள் (Liquid Trees) போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்…

Read More
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கடல் அரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் விழுங்கும் கரைப் பரப்பு அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் கவலை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 2.96 மீட்டர் அளவுக்கு கடற்கரை கடலால் அரிக்கப்பட்டு வருவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. மீனவ கிராமங்கள், கடலோர மக்கள், விவசாயம்…

Read More
பணகுடியில் வவ்வால்கள் வாழும் பகுதியில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு
பணகுடியில் வவ்வால்கள் வாழ்விடத்தில் பட்டாசு வெடிக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வரும் வவ்வால்களின் வாழ்விடத்தில் கோவில் விழாக்களின் போது பட்டாசு வெடிப்பதால் அவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சமநிலை, விவசாயம்…

Read More
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் அதன் உடல்நல பாதிப்புகள்
காற்று மாசால் நஞ்சாகும் மூச்சுக்காற்று தடுக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் ஆயுட்காலம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் உலக…

Read More
கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி ஏரியில் ரூ.318.9 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைக்கும் திட்டத்திற்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரி…

Read More
கர்நாடக கழிவுநீர் கலப்பால் மாசுபட்ட கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆறு
கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுநீர் காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை கடுமையாக மாசுபட்டு வருகிறது. அணையில் போதுமான நீர் இருந்தாலும்,…

Read More
மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மற்றும் காட்கில் குழு பரிந்துரைகள் தொடர்பான காட்சி
மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பாதிப்புகள் தடுக்க காட்கில் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ச்சியாக நிகழும் நிலச்சரிவுகள், மனித தலையீடு மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சி திட்டங்களின் விளைவாக சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையின்…

Read More
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தேவைப்படும் அரிய சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris)
அழிவின் விளிம்பில் வாழும் தேவாங்கு காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரிய வனவிலங்குகளில் ஒன்றான சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris), சட்டவிரோத வேட்டை, காடு அழிப்பு, சுரங்கப்பணிகள், பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக…

Read More
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி சமூக பொதுநல இயக்கம்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அழிவு, வன அழிப்பு, நீர் மற்றும் காற்று மாசுபாடு, வளக் கொள்ளை போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் படுகொலை (Ecocide) குற்றத்தை…

Read More
ஜவ்வாது மலையில் அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு
ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும்…

Read More