சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட வைகை ஆற்றின் காட்சி
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் இராமனாதபுரத்தில் வைகை ஆறு தனது இயல்பை இழந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
தமிழக ஆளுநர் மற்றும் சட்டமன்ற அரசியல் தொடர்பான விவகாரத்தை விளக்கும் காட்சி
தமிழக மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆளுனரின் சட்டவிரோத நடவடிக்கை. சமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழலில், ஆட்சி அமைப்பைச் சுற்றியுள்ள ஆளுநரின் நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானவை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Read More
தமிழக மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தும் காட்சி
மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாரம்பரிய உரிமைகளில் முன்னேற்றம் பெற இந்த அங்கீகாரம்…

Read More
தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அழகிய பொன்வண்டு இனத்தை காட்டும் காட்சி
அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் பொன்வண்டு இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, ரசாயன பயன்பாடு மற்றும் பாரம்பரிய மரங்களின் அழிவால் குறைந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு காட்சி
கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் அதன் விளைவுகள்
தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read More
மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சியால் நீர் இல்லாமல் தவிக்கும் யானைகள் மற்றும் வனவிலங்குகள்
வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.

Read More