அதிகத் தொகைக்கு தடைசெய்யப்பட்ட நிறுவனத்திற்கு சாலை கட்டுமான பணியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னை–உத்தண்டி கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டத்தில், குறைந்த ஏலத் தொகையை நிராகரித்து அதிக தொகைக்கு தடைசெய்யப்பட்டதாக கூறப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக சமூக…

Read More