நாகர்கோவிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கலைவாணர் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் தற்போது சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. தமிழக அரசு இந்த…

Read More