சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பவானி ஆற்றை பாதுகாக்க போராடிய டாக்டர் சத்தியசுந்தரியின் நினைவாக சுற்றுச்சூழல் விருது வழங்க கோரிக்கை
சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு…

Read More
ஜவ்வாது மலையில் அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு
ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும்…

Read More
நாமக்கல் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவிக்கான ரோப்கார் திட்டம்
நாமக்கல்லில் அறிவிப்போடு முடங்கிய ஆகாய கங்கை ரோப்கார் திட்டம் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை அருவிக்கு செல்ல அறிவிக்கப்பட்ட ரோப்கார் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள்…

Read More
பள்ளி மாணவர் அடையாள அட்டையில் ஜாதி விவரம் சேர்ப்பது குறித்து விவாதம்
பள்ளி மாணவர்களுக்கு ஜாதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் தமிழகஅரசின் முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

பள்ளி மாணவர்களின் புதிய அடையாள அட்டையில் ஜாதி விவரத்தை இடம்பெறச் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சமூகப் பிரிவினை…

Read More
மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் வடவாறு ஆற்றை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூரில் அழியும் வரலாறாய் உருமாறிய வடவாறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் நகரின் வரலாறு, ஆன்மீகம், குடிநீர் மற்றும் விவசாயத்துடன் இணைந்துள்ள வடவாறு ஆறு, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க…

Read More
மழையில் சேதமடைந்த நெல் மூட்டைகள் காரணமாக விவசாயிகள் இழப்பு
சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளில் நெல் சேதமாகி ரூ 840 கோடி இழப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் போதிய நெல் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக…

Read More
ஜேசி டேனியல் பெயரில் கேரளாவில் திரைப்பட நகரம் அமைக்கும் அறிவிப்பு
குமரி மண்ணின் மைந்தன். ஜே.சி.டேனியல் பெயரில் கேரளாவில் திரைப்பட நகரம் அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.சி.டேனியல் பெயரில் கேரளாவில் ரூ.100 கோடி மதிப்பில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. இது தமிழ்–மலையாள…

Read More
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தில் கட்டுமான திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட காட்சி
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டுமானப்பணித்திட்ட அனுமதி மறுப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட ரூ.2000 கோடி மதிப்பிலான கட்டுமான திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. சதுப்புநில…

Read More
காற்றாலை இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு மூலம் பறவைகள் மோதலைத் தடுக்கும் முயற்சி
பறவைகள் இறப்பைத் தவிர்க்க காற்றாலை இறகில் கருப்பு வர்ணப்பூச்சு சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

காற்றாலைகளின் இறக்கைகளில் பறவைகள் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க, இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு உள்ளிட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என சமூக பொதுநல…

Read More
வரலாற்றில் மறைக்கப்பட்ட வருண குலத்தான் சுதந்திர போராட்ட வீரர் நினைவு
இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன். வருண குலத்தான் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

வரலாற்றில் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரராக கருதப்படும் வருண குலத்தான் பற்றிய வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும், அவரது தியாகம் மற்றும் வீரத்தை அங்கீகரிக்க அரசு…

Read More