சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

#தோவாளைகால்வாய் #குமரிமாவட்டம் #நீர்மாசுபாடு #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #குடிநீர்பாதுகாப்பு #விவசாயம் #பொதுச்சுகாதாரம் #WaterPollution #Kanyakumari #EnvironmentalProtection #CleanWater #GarbageManagement #PublicHealth #சமூகபொதுநலஇயக்கம்

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பொதுச் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரித்துள்ளது. சட்டவிரோத குப்பை கொட்டுதலை தடுத்து, கால்வாயை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *