செண்பகராமன்புதூரில் இட்லி கடையாக மாறிய பயணிகள் நிழலகம். பொதுமக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

Read More