சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மழையில் சேதமடைந்த நெல் மூட்டைகள் காரணமாக விவசாயிகள் இழப்பு
சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளில் நெல் சேதமாகி ரூ 840 கோடி இழப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் போதிய நெல் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக…

Read More
தென்காசி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செண்பகவல்லி அணை மற்றும் பாதிக்கப்பட்ட பாசன பகுதி
60 ஆண்டுகள் ஆகியும் செண்பகவல்லி அணை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள செண்பகவல்லி அணை கடந்த 60 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Read More
தமிழ்நாடு விவசாயிகள் நலன் மற்றும் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்க கோரிக்கை தொடர்பான காட்சி
தமிழ்நாட்டில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

விவசாயிகளின் கடன் சுமை, வறட்சி, பயிர் இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க தமிழ்நாட்டில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என சமூக பொதுநல…

Read More
மாம்பழ தோட்டத்தில் நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி விவசாயிகள்
இனிப்பான மாம்பழ நகரத்தில் கசக்கும் விவசாயிகள் வாழ்க்கை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மாம்பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கிருஷ்ணகிரியில், குறைந்த விலை மற்றும் வறட்சி காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

Read More
தூர்வாரப்படாத கால்வாயால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாய நிலங்கள்
கடைமடை வரை வராத தண்ணீர் – குமரி விவசாயிகள் கண்ணீர் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…

Read More
தமிழகத்தில் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள்
தமிழக முதல்வர் சொல்ல மறந்த சாதனைப் பட்டியல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, விமான நிலையம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…

Read More
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரப்பர் தோட்டப் பகுதி
குமரி மாவட்டத்திற்கு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் சுமார் 79,000 ஏக்கர் தனியார் நிலங்கள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் விவசாயிகள் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.…

Read More