சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அரியலூரில் சுண்ணாம்பு சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல்
அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாய நிலங்கள், நீர்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி வறண்டு காணப்படும் நிலை மற்றும் விவசாய பாதிப்பு
கரூர்-பஞ்சப்பட்டி ஏரி கால் நூற்றாண்டு காலமாக காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி 25 ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
அரியலூரில் முந்திரி விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை தேவையை காட்டும் படம்
அரியலூரில் விவசாயிகள் கவலை களைந்திட முந்திரி தொழிற்சாலை அமைவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

அரியலூரில் முந்திரி விவசாயிகள் தொழிற்சாலை வசதி இல்லாமையால் கடும் பொருளாதார சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

Read More
புளியங்குடி பகுதியில் எலுமிச்சை சந்தை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
புளியங்குடி பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் எலுமிச்சை விவசாயிகள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

புளியங்குடி எலுமிச்சை சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் வருமான இழப்பும் கடும் சவால்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.

Read More
தமிழகத்தில் தொழிற்திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரித்து தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
இனாம் நிலம் மற்றும் விவசாயிகளின் நில உரிமை பிரச்சனை
தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்னைக்கு தீர்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நீடித்து வரும் இனாம் நில பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Read More
குமரி மாவட்டத்தில் செயல்படாமல் இருக்கும் தானியங்கி வானிலை நிலையம்
குமரி மாவட்டத்தில் முடங்கிய நிலையில் தானியங்கி வானிலை நிலையங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் விவசாயிகள் வானிலை தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Read More