சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

காற்றாலை இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு மூலம் பறவைகள் மோதலைத் தடுக்கும் முயற்சி
பறவைகள் இறப்பைத் தவிர்க்க காற்றாலை இறகில் கருப்பு வர்ணப்பூச்சு சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

காற்றாலைகளின் இறக்கைகளில் பறவைகள் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க, இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு உள்ளிட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என சமூக பொதுநல…

Read More
ஆரல்வாய்மொழியில் ஆக்கிரமிக்கப்பட்ட வழிமறிச்சான் ஓடை பகுதி
வழிமறிச்சான் ஓடையினை ஆக்கிரமிப்பு செய்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி -சமூக பொதுநல இயக்கம் மீட்பு நடவடிக்கை-

ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…

Read More
குமரி மாவட்டத்தில் பொய்கை மற்றும் தோவாளை கால்வாய்களை இணைக்கும் முன்மொழியப்பட்ட திட்டம்
பொய்கை-தோவாளை கால்வாய்கள் இணைத்து இணைப்பு கால்வாய் ஏற்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

பொய்கை அணை மூலம் பாசன வசதி கிடைத்தாலும், நீர்வரத்து குறைபாடுகளால் அதன் முழு பயன் கிடைக்கவில்லை. தோவாளை கால்வாயையும் பொய்கை கால்வாயையும் இணைக்கும் சுமார் 2 கி.மீ…

Read More