மீஞ்சூர் அருகே கஞ்சா கும்பல் பட்டாக்கத்தியால் தாக்கியதில் மாணவி படுகாயம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

மீஞ்சூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பல் மாணவியை தாக்கிய சம்பவம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.

Read More