உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி ஆவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.
நோட்டா வாக்கிற்கு அதிகாரம் இல்லாததால் அதன் பயன் குறைகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டதிருத்தம் அவசியம்.
வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பதவிக்காலத்திற்குள் திரும்ப பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.