சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

இந்திய தேர்தலில் நோட்டா வாக்கு மற்றும் அதன் முக்கியத்துவம்
அரிதாரம் பூசிய பொம்மையாய் காட்சி அளிக்கும் நோட்டாவிற்கு அதிகாரம் அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நோட்டா வாக்கிற்கு அதிகாரம் இல்லாததால் அதன் பயன் குறைகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டதிருத்தம் அவசியம்.

Read More
வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை நீக்கும் உரிமை (Right to Recall)
சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பபெறும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பதவிக்காலத்திற்குள் திரும்ப பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

Read More