ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகிப்போன நீர்நிலைகள்! பரிதவிக்கும் கிராமமக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து, பல கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More