சமூக பொதுநல இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் தலக்குளம் ஊராட்சி வள்ளி வாரம் பகுதியில் நடந்தது. இக்கூட்டத்திற்கு குருந்தன்கோடு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அணிச் செயலாளர் V.ஹேமா தலைமை வகித்தார். தலக்குளம் ஊராட்சி மகளிர் அணிச் செயலாளர் V.சினேகா,தோவாளை ஒன்றிய நலிந்தோர் மேம்பாட்டு அணிச் செயலாளர் P. மூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் P.சந்திரா மாவட்ட பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளராக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் கலந்து கொண்டார். கூட்டத்தில் வள்ளி வாரம் கிராம மகளிர் அணிச் செயலாளராக M.அனிதா தேர்வு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் T.சுசீலா, N ரோகிணி, M.சுதா, ரெத்தினம், C.வனஜா, சவரியாயி, தேவகி, சொர்ணம்,M.சுஜிதா, லூயிஸ் ஆன்றணி முத்துசாமி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply