சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் அமராவதி ஆறு மாசுபடும் நிலை
தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் பாழாகி வரும் அமராவதி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாக அமராவதி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த ஆற்றை பாதுகாக்க…

Read More
ஊழல் தடுப்பு சட்டத்தில் பிரிவு 17A திருத்தம் குறித்து சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது
ஊழல் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் ஊழல் தடுப்பு சட்டதிருத்தம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

ஊழல் தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள பிரிவு 17A திருத்தம் அரசு அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்கும் விதமாக உள்ளது என சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றன.…

Read More
பைங்குளம் பகுதியில் வேகத்தடை எச்சரிக்கை குறியீடுகள் இல்லாததால் சாலை விபத்து அபாயம்
பைங்குளத்தில் வேகத்தடை எச்சரிக்கை குறியீடுகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் பைங்குளம் பகுதியில் வேகத்தடை எச்சரிக்கை குறியீடுகள் இல்லாததால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அபாயத்தை சந்தித்து வருகின்றனர். உடனடி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்…

Read More
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் கழிவுநீர் கலப்பால் பவானி ஆறு மாசுபடும் நிலை
கழிவுநீர் கலப்பால் உயிர் இழந்து வரும் பவானி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக பவானி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற…

Read More
ராணிப்பேட்டையில் குவிந்துள்ள குரோமியம் கழிவுகள் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு அபாயம்
கால் நூற்றாண்டு ஆகியும் காலாவதியாகாத குரோமியம் கழிவுகளால் ராணிப்பேட்டை மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ராணிப்பேட்டையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவுகள் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Read More
தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதி
தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் 40 நாட்களாக பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டம் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறால் கடந்த 40 நாட்களாக பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Read More
சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் குறித்து கண்டனம்
சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மீது ஜாதிவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வள சுரங்கம் மற்றும் மலை அழிப்பு
கிருஷ்ணகிரியில் இருந்து தினசரி 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு கடத்தல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 1 லட்சம் டன் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படும் சுற்றுச்சூழல் பிரச்சனை
குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்படும் புகார்களால் மரக்கடத்தல் வேட்டை அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகார்கள் காவல்துறையில் நடவடிக்கை இன்றி கிடப்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி தொடர்பான விவாதம்
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்கிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என சமூக அமைப்புகள்…

Read More