சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி கிராம மக்கள் பாதிப்பு
தள்ளிப்போகும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் முக்கிய சாலையில் நுள்ளி விளை பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார…

Read More
தக்கலை அருகே 5 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள குடிநீர் திட்டம்
தக்கலை அருகே அடிக்கல் நாட்டி ஐந்து வருடம் ஆகியும் செயல்படாத குடிநீர் திட்டத்தால் கிராம மக்கள் தவிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்து புளிமூட்டு பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2020-21 நிதியாண்டில் ரூ.2 லட்சம் செலவில் ஆழ்குழாய்…

Read More