சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

Social Welfare Movement’s Complaint Regarding the Deteriorating Venkalarajan Fort in Kumari District.
குமரி மாவட்டத்தில் அழிந்து வரும் வெங்கலராஜன் கோட்டை வரலாறு தடயங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

வெங்கலராஜன் என்னும் மன்னன் குமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் பாசறையும், அரண்மனையும் அமைத்து உள்ளார்.அவரது பெயரில் அழைக்கப்பட்ட பகுதி செண்பகராமன்புத்தன் துறை என்பது மருகி தற்போது கீழமணக்குடி…

Read More
Social Welfare Movement's Protest Against the Seed Bill that Strips Farmers' Rights.
விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் விதை மசோதா- சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது – நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்டமாக்கிடும் வகையில் வரைவு விதைசட்ட மசோதா…

Read More
இயற்கை வளம் காப்போம் தமிழக நலம் மீட்போம்..சமூக பொதுநல இயக்க 2026 ஆண்டிற்கான அறைகூவல்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாடு முக்கியமான இயற்கை வளங்கள் கொண்ட பகுதியாகும். மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள்,…

Read More
Waterbody Destruction for Highway Project in Kumari District - Social Welfare Movement Complaint
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக்கென நீர்நிலைகள் அழிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார்.

தங்க நாற்கர சாலைத்திட்டம் கடந்த 2004ல் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏனைய பகுதிகளில் பணிகள் முடிவடைந்த நிலையில் தொடங்கிய பகுதியில் மட்டும் நாற்கரச்சாலை பணிகள் முடியாமல் உள்ளது.…

Read More
தகுதித்தேர்வில் தமிழில் ஆசிரியர்கள் தோல்வி – தமிழ் அன்னை தலைநிமிர்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளுக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாய தமிழ் பாடத் தேர்வை…

Read More
பழையாற்று பழுதடைந்த தடுப்பணைகள் பராமரிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

குமரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரானது பழையாறு, வள்ளியாறு, தாமிரபரணி என்ற மூன்று ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. இவற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் பல ஆயிரகணக்கான…

Read More
Social welfare movement opposes central government decision to divert nuclear reactors to private sector
அணு உலைகள் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு !

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- அணுமின்சக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அணுசக்தி சட்டம் 1962 மற்றும்…

Read More
மருந்து வாழ் மலையினை மலை ஏற்றப்பட்டியலில் இணைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொற்றையடி பகுதியில் அமைந்து உள்ளது மருந்து வாழ்மலை. அரியவகை மருத்துவ மூலிகைகள் இங்கு நிறைந்து உள்ளதால் இம்மலைக்கு அதுவே பெயராகப் போனது.…

Read More
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை-4 ஆயிரம் கோடி எங்கே போனது ?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது – சிங்காரச் சென்னை மழை காலங்களில் மக்களை சிரமப்படுத்தும் சென்னையாகிப் போகிறது. தமிழக…

Read More
Illegal hill encroachment continuing in Kanyakumari
குமரியில் தொடரும் மலைக் கொள்ளை..அழுகிறாள் இயற்கை அன்னை..சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- உலக பாரம்பரியச் சின்னமான மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிகிறது..…

Read More