Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI குரல்

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய தமிழக அரசே பள்ளிக்கரணையில் ஆக்கிரமிப்பு செய்வது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
TNSPI குரல்

ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய தமிழக அரசே பள்ளிக்கரணையில் ஆக்கிரமிப்பு செய்வது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னையின் முக்கியமான இயற்கை ஈரநிலமான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீரோட்டம் மற்றும் பல்லுயிர் சூழலை பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரநிலத்தின் இயற்கை நீர் பரிமாற்றத்தை உறுதி…

READ ARTICLE →
கழிவுநீர் கலப்பால் தஞ்சம் அடையும் பறவைகளுக்கு நஞ்சாக மாறிவரும் எலத்தூர் ஏரி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

கழிவுநீர் கலப்பால் தஞ்சம் அடையும் பறவைகளுக்கு நஞ்சாக மாறிவரும் எலத்தூர் ஏரி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டம் எலத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஏரி, பல்லுயிர் வாழ்விடமாகவும் வலசைப்பறவைகளின் முக்கிய தங்குமிடமாகவும் விளங்குகிறது. ஆனால் நீர்வழித்தடங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் குப்பைகள் ஏரியில் கலப்பதாலும், சட்டவிரோத மீன்பிடி, பறவைகள் வேட்டை,…

READ ARTICLE →
நிதி ஒதுக்கீடு இன்றி முடங்கி கிடக்கும் இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

நிதி ஒதுக்கீடு இன்றி முடங்கி கிடக்கும் இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

வரலாற்று சிறப்புமிக்க இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் முடங்கியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. அரண்மனையின் மீதமுள்ள பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கி பணிகளை விரைந்து…

READ ARTICLE →
குளித்தலை அருகே மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை சட்டவிரோதமாக அமைக்கும் முயற்சி – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

குளித்தலை அருகே மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை சட்டவிரோதமாக அமைக்கும் முயற்சி – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் பொதுவான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் மக்கள்…

READ ARTICLE →
தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தூத்துக்குடியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அனல்மின் நிலைய அலகுகளுக்கு மாற்றாக, 800 மெகாவாட் திறன் கொண்ட இரு புதிய அலகுகள் ரூ.20,800 கோடி செலவில் அமைக்கப்படும்…

READ ARTICLE →
பராமரிப்பின்றி புதரின் அடியில் புதைந்த புளியடி பூங்கா – சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

பராமரிப்பின்றி புதரின் அடியில் புதைந்த புளியடி பூங்கா – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புளியடி பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட புளியடி பூங்கா பராமரிப்பின்றி புதர்காடாக மாறியுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளதுடன், குப்பைகள்…

READ ARTICLE →
நேபாளம் உணர்த்தும் எச்சரிக்கை – தமிழகம் தப்பிக்க தடுப்பு நடவடிக்கை எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

நேபாளம் உணர்த்தும் எச்சரிக்கை – தமிழகம் தப்பிக்க தடுப்பு நடவடிக்கை எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் தமிழகத்திற்கும் எச்சரிக்கை அளிப்பதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு மற்றும்…

READ ARTICLE →
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லைக்கு மாற்றும் முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லைக்கு மாற்றும் முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் கீழ், குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை திருநெல்வேலிக்கு மாற்றும் முயற்சிக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

READ ARTICLE →
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் குடிநீர் தரநிர்ணய ஆய்வகம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் குடிநீர் தரநிர்ணய ஆய்வகம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் குடிநீர் மாசுபாடு பொதுசுகாதார பிரச்னையாக உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தரநிர்ணய ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது. குடிநீரில் வேதியியல் மாசுக்கள், அதிக TDS,…

READ ARTICLE →
பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான அரசின் அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.
TNSPI குரல்

பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான அரசின் அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்ட நிலையில், திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது.…

READ ARTICLE →
குமரி மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் ஒலிபெருக்கிகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

குமரி மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் ஒலிபெருக்கிகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்.

குமரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள், கோவில் விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒலிமாசுவை ஏற்படுத்தும் வகையில்…

READ ARTICLE →
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை குறைக்க அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை குறைக்க அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாவட்ட மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால்…

READ ARTICLE →