சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் அராஜகம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சென்னையில் உதவித்தொகை உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Read More