சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் அமராவதி ஆறு மாசுபடும் நிலை
தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் பாழாகி வரும் அமராவதி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாக அமராவதி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த ஆற்றை பாதுகாக்க…

Read More
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் கழிவுநீர் கலப்பால் பவானி ஆறு மாசுபடும் நிலை
கழிவுநீர் கலப்பால் உயிர் இழந்து வரும் பவானி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக பவானி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற…

Read More
குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படும் சுற்றுச்சூழல் பிரச்சனை
குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்படும் புகார்களால் மரக்கடத்தல் வேட்டை அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகார்கள் காவல்துறையில் நடவடிக்கை இன்றி கிடப்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
தமிழ்நாட்டில் நடைபெறும் கனிம வள சுரங்க மற்றும் கல் குவாரி பணிகள்
கனிம வளக் கொள்ளைக்கு ஆதரவான அரசாணையினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை ஒழுங்குபடுத்தும் அரசாணை வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டி, அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Read More
குமரி மாவட்டத்தில் மண் நிரப்பப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படும் விவசாய நிலங்கள்
குமரி மாவட்டத்தில் விலைநிலங்கள் ஆக மாறிய விளைநிலங்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் 5 வகையான நிலங்களைக் கொண்டதோடு 21 வகை வனங்கள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்ட மேற்கு தொடர்ச்சி மலை, இவைகளில் இருந்து உருவாகும்…

Read More
கொடைக்கானலில் பாதரச மாசால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதி
கொடைக்கானலில் அழிவைத் தரும் பாதரச ஆலைக்கழிவை முழுமையாக அகற்றுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

கொடைக்கானலில் செயல்பட்ட வெப்பமானி தொழிற்சாலையால் ஏற்பட்ட பாதரச மாசு மற்றும் அதன் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி…

Read More
கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் ஏற்படும் ஒலி மாசு
குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்பாடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு அதிகரித்து பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

Read More
இந்தியாவில் கனிமவள சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான பட்ஜெட் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

2026–27 பட்ஜெட்டில் கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படலாம் என சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More