Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் குடிநீர் தரநிர்ணய ஆய்வகம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் குடிநீர் தரநிர்ணய ஆய்வகம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் குடிநீர் மாசுபாடு பொதுசுகாதார பிரச்னையாக உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தரநிர்ணய ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது. குடிநீரில் வேதியியல் மாசுக்கள், அதிக TDS,…

READ ARTICLE →
பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான அரசின் அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.
TNSPI குரல்

பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான அரசின் அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்ட நிலையில், திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது.…

READ ARTICLE →
குமரி மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் ஒலிபெருக்கிகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

குமரி மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் ஒலிபெருக்கிகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்.

குமரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள், கோவில் விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒலிமாசுவை ஏற்படுத்தும் வகையில்…

READ ARTICLE →
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை குறைக்க அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை குறைக்க அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாவட்ட மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால்…

READ ARTICLE →
அரசுத்துறைகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விசாக கமிட்டி இதுவரை முறையாக அமைக்கப்படவில்லை – சமூக பொது இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

அரசுத்துறைகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விசாக கமிட்டி இதுவரை முறையாக அமைக்கப்படவில்லை – சமூக பொது இயக்கம் குற்றச்சாட்டு.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், புகார்களை விசாரிக்கவும் விசாக கமிட்டி எனப்படும் உள்புகார் குழுக்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும். பல்வேறு அரசுத்துறைகளில் இக்குழுக்கள் முறையாக அமைக்கப்படாததால் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு…

READ ARTICLE →
எட்டு ஆண்டுகாலமாக தூக்கத்தில் இருக்கும் ஈரநிலை ஆணையம் விழிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

எட்டு ஆண்டுகாலமாக தூக்கத்தில் இருக்கும் ஈரநிலை ஆணையம் விழிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் ஈரநிலங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஈரநிலை ஆணையம் தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும் போதிய செயல்பாடுகள் இன்றி இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. மாசுபாடு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட…

READ ARTICLE →
சென்னையில் காலியாக உள்ள கண்டக்டர் பணியிடத்தில் வடமாநிலத்தவர் நியமிக்கும் நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

சென்னையில் காலியாக உள்ள கண்டக்டர் பணியிடத்தில் வடமாநிலத்தவர் நியமிக்கும் நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

சென்னை மாநகர பேருந்துகளில் காலியாக உள்ள நடத்துனர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் நடவடிக்கை குறித்து சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காலிப் பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை நேரடியாக நியமிக்க வேண்டும்…

READ ARTICLE →
ரெயில்நிலையங்களில் பயணிகளுக்கு தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

ரெயில்நிலையங்களில் பயணிகளுக்கு தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள சமூக பொதுநல இயக்கம், அனைத்து ரயில் நிலையங்களிலும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க…

READ ARTICLE →
எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் ரசாயன கழிவுகளால் செத்து மிதக்கும் மீன்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் ரசாயன கழிவுகளால் செத்து மிதக்கும் மீன்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

எண்ணூர் கழிமுகம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகளால் ஆயிரக்கணக்கான மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து மிதப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மாசுபாட்டை தடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை…

READ ARTICLE →
பராமரிப்பின்றி மண்ணிற்குள் மறையும் மணவாளக்குறிச்சி பெரியகுளக்கரை கல்வெட்டுக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

பராமரிப்பின்றி மண்ணிற்குள் மறையும் மணவாளக்குறிச்சி பெரியகுளக்கரை கல்வெட்டுக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பெரியகுளக்கரையில் சோழர் மற்றும் வேணாட்டு ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுக்கள் உள்ளன. நீர்ப்பாசனம் மற்றும் வரலாற்று தகவல்களைப் பதிவு செய்துள்ள இக்கல்வெட்டுக்கள் பராமரிப்பின்றி மண்ணிற்குள் புதைந்தும், சேதமடைந்தும் வருவதாக…

READ ARTICLE →