சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

A flooded rice field in Tamil Nadu where rice crops are being destroyed by excess rain, leaving farmers in despair.
மழைநீரில்வீணாகும் நெல்மூட்டைகள் – வேதனையில் விவசாயிகள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து…

Read More
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க மறுப்புசமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நெல்,பருத்தி, கரும்பு, நிலக்கடலை,…

Read More
Memory pillar of fallen martyrs in Puthukadai street, symbolizing their sacrifice. The post also discusses societal issues and accusations surrounding the public welfare movement.
புதுக்கடையில்கவனிப்பாரற்ற நிலையில் தெருக்கடையில் புதைந்ததியாகிகள் நினைவு தூண்…!சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கி.பி.1766-1956 வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் குமரி நிலப்பரப்பு மலையாள மொழியை அரச…

Read More
தொடரும் தமிழக மீனவர்கள் கைது - துயரம் தொலையும் நாள் எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி
தொடரும் தமிழக மீனவர்கள் கைது -துயரம் தொலையும் நாள் எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி அத்துமீறி கைது செய்வது…

Read More
சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 12 அக்டோபர் 2025, ஞாயிறு, முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு
சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 12 அக்டோபர் 2025, ஞாயிறு

குமரி மாவட்டத்தில் சமூக பொதுநல இயக்க ஒன்றிய அளவிலான கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடந்தது. முஞ்சிறை ஒன்றியம்.பைங்குளம் பகுதியில் முஞ்சிறை ஒன்றியக்கூட்டம் செயலாளர் R.சாம் எட்வர்ட் தலைமையில்…

Read More
கொல்லங்கோடு பகுதியில் குடும்ப அட்டைகள் அதிகம், ஆனால் பொருட்கள் இல்லாமல் மக்கள் தவிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்
கொல்லங்கோடு பகுதியில்அதிக குடும்ப அட்டை இருப்பு- பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வள்ளவிளை பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் கீழ் சுமார் 2 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எல்லா…

Read More
An in-depth critique of the government model that allows easy access to sand for mountain dwellers, questioning the Chief Minister's policies regarding samuga pothunala iyakkam.
மலைக்கள்ளர்களுக்கு அனுமதி-முடங்கி கிடக்கும் மணல்..இது என்ன மாடல் அரசு.. முதல்வரே?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் கடந்த 2017ல் மணல் குவாரிகள் அமைக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதனால்…

Read More
Free public toilet in Nagercoil with restaurants operating underneath, facing civic opposition.
நாகர்கோவிலில்இலவச பொதுகழிப்பிடம் அடியில் உணவகங்கள் செயல்படுத்த தடை -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புறநகர் செல்லும் பேருந்துகள் வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் செலவில்…

Read More