தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு
திருவட்டார் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் திருவட்டார் பகுதியில் துணை தலைவர் A.அகஸ்டின் ராஜ் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் M.கேதரின் பேபி மாவட்ட பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் Adv.S.A.திலகர், தியாகிகள் புகழ் பரப்பு அணி மாவட்ட செயலாளர் C. டைட்டஸ் ராஜ், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் S. மேரி சுலோசனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply