தேதி: 7 செப்டம்பர் 2025, ஞாயிறு
சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் கோட்டார் பகுதியில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி தலைமையில் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, மாநில தலைமை நிலையச் செயலாளர் S.ராஜ் முன்னிலை வகித்தனர்.
பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று பேசினார்.மாவட்ட செயலாளர் P.சந்திரா செயல் அறிக்கையினை அளித்தார்.
இக்கூட்டத்தில் துணை தலைவர் S.ஜேசுராஜ், விவசாய அணி மாவட்ட செயலாளர் N.கிருஷ்ணன், மனநல பாதுகாப்பு பிரிவு செயலாளர் S. அருள்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் M. மரிய அற்புதம், துணை தலைவர் C.மணிகண்டன்,
குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் H.ஹாஷா மைதீன், நாகர்கோவில் மாநகர தலைவர் N.முகமது யாக்கூப் கான், நிர்வாகிகள் சாயி சிவதாணு, C.T.மன்னன் பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply