தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு
சமூக பொதுநல இயக்க குமரி மாவட்டம் முஞ்சிறை ஒன்றிய செயற்குழு கூட்டம் பைங்குளம் பகுதியில் ஒன்றிய செயலாளர் R.சாம் எட்வர்ட் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைசெயலாளர் பேரா.C.மோகன் மாவட்ட பார்வையாளராத பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் C.M.ராஜேஷ் சிங், நிர்வாகிகள் S.சசிகுமார், P விஜின், S.J.விபின் பொன் ஜார்ஜ், K. ஜேம்ஸ், I.சுந்தர்லால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பைங்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் பயணிகள் நிழலகம் உள்ளதால் பயணிகள் நலன்கருதி புதிய நிழலகம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.












Leave a Reply