சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

senbagaramanpudur-rubber-boongaa-nilam-vivasayigalukku-opadathiduga
செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- குமரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் தவறாது இடம்பிடிப்பது செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்கா. இதனை சொல்லி வாக்கு கேட்பவர்கள் ஜெயித்தபின்…

Read More
nulli-vilai-railway-palam-maatru-paathai
நுள்ளி விளையில் மாற்றுப்பாதையில் ரெயில்வே பாலம் அமைக்கும் முடிவு.

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- தோட்டியோடு முதல் திங்கள்நகர் வரையிலான சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் ரெயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் உள்ளது. இவ்வழியாகவே வாகனங்கள் சென்று…

Read More
tamilnadu-208-arasu-palligal-mudal-arivippu
தமிழ்நாட்டில் 208 அரசுப்பள்ளிகள் முடல் அறிவிப்பு.

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது – தமிழகத்தில் 208 அரசு பள்ளிகள் மூடப்படுவதாக…

Read More
ஆரல்வாய்மொழியில் கட்டப்பட்டு ஒருவருடத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்- கேள்விக்குறியான மாணவர் பாதுகாப்பு -சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழியில் முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் உள்ளது தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி. கடந்த 78 வருட காலமாக இங்கு செயல்பட்டு வரும் நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்…

Read More
Kanyakumari-Siddha-Medical-University-Demand-Samugapothunalaiyakkam-Request
குமரி மாவட்டத்தில்சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும்.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சித்த மருத்துவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும். சித்தர்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய மருத்துவம் இயற்கை மூலிகைகள், தாதுக்கள், யோகம், நாடி…

Read More
அறிவிக்கப்பட்ட நேரத்தில்அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அருமநல்லூர் மக்கள் அவதி

சமூக பொதுநல இயக்கம் புகார் – நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையத்தில் இருந்து அருமநல்லூர் பகுதிக்கு தடம் எண் 4C கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை அருமநல்லூர், ஞாலம்,…

Read More
வருஷம் நாலு ஆகிப்போச்சு-மாதாந்திர மின்கட்டண வசூல் வாக்குறுதி என்ன ஆச்சு?

சமூக பொதுநல இயக்கம் கேள்வி- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது – தமிழ்நாடு முழுவதும் உள்ள 3.44…

Read More
Kanyakumari-Government-Bus-Automatic-Doors-Failure-Passenger-Safety-Samugapothunalaiyakkam-Complaint
குமரி மாவட்டத்தில்அரசு பேருந்துகளில் இயங்க மறுக்கும் தானியங்கி கதவுகள்- கேள்விக்குறியான பயணிகள் பாதுகாப்பு

சமூக பொதுநல இயக்கம் புகார் – சென்னையில் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்திட தமிழக…

Read More
caste-religion-free-certificate-court-order-samugapothunalaiyakkam-response
சாதி மதம் அற்றவர் என சான்று வழங்கிட வலியுறுத்தும் நீதிமன்ற உத்தரவு

சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் கடந்த 1973 மற்றும் 2000ல் பிறப்பிக்கப்பட்ட…

Read More
திருப்பதிசாரத்தில்குடிநீர் விநியோகம் தடை – நான்கு மாதமாக தவிக்கும் மக்கள்

சமூக பொதுநல இயக்கம் புகார் – அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.…

Read More