தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் கொட்டாரம் பகுதியில் நடந்தது. ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் S. மரியம்மாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குமரி மாவட்ட செயலாளர் P.சந்திரா சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் காப்பித்துரை லெட்சுமி ஏசுபாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.












Leave a Reply