விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. கனிம வளங்களின் சூறையாடல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.