பாதசாரிகள் இறப்பை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான நடைபாதைகள், வேகக் கட்டுப்பாடு, சாலை கடக்கும் வசதிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.