தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு
குருந்தன்கோடு ஒன்றிய செயற்குழு கூட்டம் வில்லுக்குறியில் வைத்து ஒன்றிய தலைவர் V.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.ஒன்றிய செயலாளர் H.ஹாஜாமைதீன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய் பார்வையாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் அணிச்செயலாளர் V.ஹேமா,நிர்வாகிகள் R.ராஜதுரை, Mமுருகன்,M.மணி V. நீலகண்டன், S. விக்ரமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply