குமரி மாவட்ட மக்களுக்கு எமனாக விளங்கும் கனிமவள வாகனங்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
குமரி மாவட்டத்தில் கனிமவள வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
குமரி மாவட்டத்தில் கனிமவள வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
குமரி மாவட்டம் பைங்குளம் பகுதியில் வேகத்தடை எச்சரிக்கை குறியீடுகள் இல்லாததால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அபாயத்தை சந்தித்து வருகின்றனர். உடனடி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.