இரணியல்-முட்டம் சாலையில் புதைக்கப்பட்ட வேகத்தடைகள்.. பரிதவிக்கும் கிராம மக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

இரணியல்–முட்டம் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் வாகன வேகம் அதிகரித்து, நோயாளிகள் மற்றும் கிராம மக்கள் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More