தொலைந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
தமிழகம் மற்றும் கேரளாவில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த தோல்பாவைக் கூத்து கலை, நவீன பொழுதுபோக்கு ஊடகங்களின் தாக்கத்தால் அழிவின் விளிம்பில் உள்ளது. இக்கலையை பாதுகாக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.