குமரி மாவட்டத்தில் விலைநிலங்கள் ஆக மாறிய விளைநிலங்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார்.
குமரி மாவட்டம் 5 வகையான நிலங்களைக் கொண்டதோடு 21 வகை வனங்கள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்ட மேற்கு தொடர்ச்சி மலை, இவைகளில் இருந்து உருவாகும் பல்வேறு ஆறுகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள், இவற்றில் இருந்து பாசனம் பெறும் குளங்கள், பச்சை பட்டாடை உடுத்திய வயல்வெளிகள், இரு பருவமழை, இதனால் நீர் வளம் என இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக காட்சி அளிப்பதாகும். நீர் நிலைகள் மற்றும் விளை நிலங்கள் குறைந்து வரும் நிலையில்…