இராமநாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான நடுகல் கல்வெட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
இராமநாதபுரம் ஆப்பனூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு, தமிழர் வரலாற்றின் முக்கிய சான்றாக திகழ்கிறது. இதனை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.