போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
தமிழகத்தின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள் மூலம் அங்கீகாரம் பெறப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடி மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்து சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.