Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க

ஊடகங்களில் TNSPI

ஊடகச் செய்திகள்

எங்கள் பணிகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான செய்தி அறிக்கைகள், நாளிதழ் பதிவுகள் மற்றும் ஊடக வெளியீடுகள்.

வாகை மலர் logo

அரசுத்துறைகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விசாக கமிட்டி இதுவரை முறையாக அமைக்கப்படவில்லை

24 ஆக 2026

வாகை மலர் logo

அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தரநிர்ணய ஆய்வுவகம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநில இயக்கத்தின் கோரிக்கை

29 ஆக 2026

பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

07 ஜூலை 2026

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பொதுச் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரித்துள்ளது. சட்டவிரோத குப்பை கொட்டுதலை தடுத்து, கால்வாயை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

READ ORIGINAL ARTICLE →
நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு

நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு

02 ஜூலை 2026

நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, நேஷனல் டுடே (National Today) தமிழ் நாளிதழ் தனது 02.07.2026 பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில், பவானி ஆற்றைப் பாதுகாக்க தனது வாழ்நாளையே அர்ப்பணித்த டாக்டர் சத்திய சுந்தரியின்…

READ ORIGINAL ARTICLE →

மழைநீரில் வீணாகும் நெல்மூட்டைகள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-நன்றி- மாலைமுரசு

23 அக் 2025

READ ORIGINAL ARTICLE →
நாகர்கோவிலில் நவீன இலவச பொது கழிப்பிட கட்டிடத்தின் கீழ் செயல்பட்டுவரும் உணவகத்தை மூட சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- நன்றி-புதிய உள்ளாட்சி அதிகாரம்

நாகர்கோவிலில் நவீன இலவச பொது கழிப்பிட கட்டிடத்தின் கீழ் செயல்பட்டுவரும் உணவகத்தை மூட சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- நன்றி-புதிய உள்ளாட்சி அதிகாரம்

09 அக் 2025

நன்றி-புதிய உள்ளாட்சி அதிகாரம்

READ ORIGINAL ARTICLE →
நாகர்கோவிலில் இலவச பொதுகழிப்பிடம் அடியில் உணவகங்கள் செயல்படுத்த தடை – நன்றி- மாலைமுரசு

நாகர்கோவிலில் இலவச பொதுகழிப்பிடம் அடியில் உணவகங்கள் செயல்படுத்த தடை – நன்றி- மாலைமுரசு

09 அக் 2025

நன்றி- மாலைமுரசு

READ ORIGINAL ARTICLE →
கருங்கல் அருகேகழிவுநீரை அகற்றாமலே கான்கிரீட்பணிகட்டுமான உறுதி கேள்விக்குறி – நன்றி- மாலைமுரசு

கருங்கல் அருகேகழிவுநீரை அகற்றாமலே கான்கிரீட்பணிகட்டுமான உறுதி கேள்விக்குறி – நன்றி- மாலைமுரசு

26 செப் 2025

நன்றி- மாலைமுரசு

READ ORIGINAL ARTICLE →
மேல்பாறை கிராமத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கல் -நன்றி- மாலைமுரசு

மேல்பாறை கிராமத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கல் -நன்றி- மாலைமுரசு

23 செப் 2025

READ ORIGINAL ARTICLE →
பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம் -அரசின் உத்தரவு -சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு

பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம் -அரசின் உத்தரவு -சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு

21 செப் 2025

READ ORIGINAL ARTICLE →