வாழ்த்துக்கள்..!!!
குமரி அறிவியல் பேரவை சார்பில் சமூக தொண்டுக்கான காந்திய சேவை விருதுக்கென சமூக பொதுநல இயக்க நிறுவனர் & பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அன்னாருக்கு சமூக பொதுநல இயக்கம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்,
ஆரல்வாய்மொழி.













Leave a Reply